லாப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை திருத்தம் இடம்பெறும் முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலை திருத்தத்தின் போது எரிவாயு விலை குறைக்கப்பட்டது. 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோ … Continue reading லாப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!